கர்த்தர் அறிந்திருக்கிறார்

சங்கீதம் 139:1 (1-24)
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்; உட்காருதல் எழுந்திருக்குதல் அறிந்திருக்கிறீர்.
1. நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
நாகூம் 1:7(1-7)
கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 125:1
;
சங்கீதம் 31:19
2. பயப்படுகிறவர்களை அறிந்திருக்கிறார்
ஆதியாகமம் 22:12(1-14)
ஆபிரகாமே, நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
சங்கீதம் 103:11
;
சங்கீதம் 115:11
3. நீதிமான்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 1:6(1-6)
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்
சங்கீதம் 37:17;
சங்கீதம் 146:8;
நீதிமொழிகள் 10:3
4. உத்தமர்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 37:18
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
ஆதியாகமம் 6:9;
யோபு 1:1,8;
லூக்கா 23:50
;
யோபு 8:20
இதர வசனங்கள்
சங்கீதம் 139:2
நினைவுகளை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 31:7
வியாகுலங்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 69:19
அவமானத்தை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 44:21
அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார்
யாத்திராகமம் 3:7
வேதனைகளை அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:8
வேண்டுதல்களை அறிந்திருக்கிறார்
லூக்கா 16:15
இருதயங்களை அறிந்திருக்கிறார்
வெளிப். 2:3,9,13,19;
3:1,8,15
கிரியைகளை அறிந்திருக்கிறார்